Category: What’s New

குருக்களின் ஆயருடனான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட குருக்கள் மற்றும் துறவற சபை குருக்கள் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களுடன் இணைந்து முன்னெடுத்த கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…

ஆயருடனான சந்திப்பு

இலங்கை இராணுவ படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மனத யகம்பத் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

உயர் குருத்துவ கல்லூரி கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருத்துவக்கல்லூரி ஜோய் கிறிசோஸ்தம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்…

கயான் யசின் அவர்கள் தேசிய மாணவர் பொலிஸ் படையணியின் வெளிநாட்டு சுற்றுலா பயண குழுவிற்கு தெரிவு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவ பொலிஸ் படையணி மாணவன், செல்வன். கயான் யசின் அவர்கள் தேசிய மாணவர் பொலிஸ் படையணியால் முன்னெடுக்கப்படும் வெளிநாட்டு சுற்றுலா பயண குழுவிற்கு தெரிவாகி இப்பயணத்தில் இணைந்துள்ளார். இம்மாதம் 24ஆம் திகதி தொடக்கம் வருகின்ற தை…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலை ஆன்மீக இயக்குநரும் கிளிநொச்சி பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற…