காலி மறைமாவட்ட மறையாசிரியர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
காலி மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை கரித்தாஸ் SED நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறையாசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய…