Category: What’s New

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகள்

கிளிநொச்சி மறைக்கோட்ட மட்டத்தில் பங்குகளுக்கிடையிலான இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகள் 10. 6. 2017 அன்று கிளிநொச்சி திரேசாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

பிரமந்தநாறு இறை இரக்க ஆலயத் திறப்புவிழா

கடந்த 23. 4. 2017 அன்று பிரமந்தநாறு இறை இரக்க ஆலயம் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டு திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுது.

‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம்

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான ‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி நேற்று

மறைமாவட்ட தவக்கால யாத்திரைத்தலம்

யாழ் மறைமாவட்டத்தின் மல்லாவிப் பங்கின் துணைப் பங்கான வவுனிக்குளத்தில் தவக்கால தியானத்திற்கான கல்வாரிப் பூங்கா புதிதாக புனரமைக்கப்பட்டு 10.2.2017 வெள்ளிக்கிழமை அன்று மறைமாவட்டத்தின் குருமுதல்வர் அருடத்தந்தை யோசப் ஜெபரெட்ணம் அடிகளாரால் திறந்துவைக்கப்பட்டது.