Category: What’s New

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 49 கர்தினால்கள்–புதிய நூல்

மார்ச்,01,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கியுள்ள 49 கர்தினால்கள், தங்களை திருத்தந்தை தெரிவு செய்தது குறித்தும், திருஅவையின் மாற்றங்கள் குறித்தும் பகிர்ந்துள்ள கருத்துக்களைத் தொகுத்து, புதிய நூல் ஒன்று, பிப்ரவரி 28, இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.

அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார்

பிப்.21,2018. நடைபெறும் 2018ம் ஆண்டில், அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் கூறினார்.

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

பிப்.17. கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா இவ்வருடம் மாசி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாலயத் திருவிழா தவக்காலத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படும் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார்…

தனிநாயகம் அடிகளாரின் தமிழர் ஆன்மீகம்.

பிப்.17. தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வுமையம் நடாத்திய தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை நிகழ்வு இன்று சனிக்கிழமை (17.02.2018) காலை 10.15 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் “தனிநாயகம் அடிகளாரின் தமிழர் ஆன்மீகம்” என்ற தலைப்பில் இந்தியாவிலிருந்து…

புனித ஜோசவ் வாஸ் இறையியல் கல்லூரி பட்டதாரிகள் கௌரவிப்பு

பிப்.4. புனித ஜோசவ் வாஸ் இறையியல் கல்லூரி பட்டதாரிகள் கௌரவிப்பும், டிப்ளோமா சான்றிதழ் வழங்கலும் , புதிய கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வும் இன்று 04.02.2018 காலை 11.00 மணிக்கு யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில், புனித ஜோசவ் வாஸ் இறையியல்…