உரும்பிராய் பங்கில் இளையோர் ஒன்றிய விளையாட்டு போட்டி
15.மே.2018.இளையோர் ஆண்டை முன்னிட்டு உரும்பிராய் பங்கு புனித மிக்கேல் ஆலய இளையோர் ஒன்றியதினால் ஏற்பாடு செயப்பட்ட விளையாட்டு போட்டி புனித மிக்கேல் ஆலய முன்றலில் 13.05.2018 அன்று பிற்பகல் 3.௦௦ மணி அளவில் பங்கு தந்தை அருட்பணி பத்திநாதர் தலைமையில் சிறப்பாக…