Category: What’s New

தேசிய மட்ட திருவிவிலிய ஆங்கில மொழி பேச்சு போட்டியில் யாழ் மறைமாவட்ட மாணவி முதலிடம்

10.07.2018. தேசியமட்ட திருவிவிலிய அறிவு வினாடிவினா மற்றும் பேச்சுப்போட்டி 30.06.2018 சனிக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி புனித. பீற்றர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு இப்போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளனர்.

பிறர் காலடிகளில் அமர்ந்து பணியாற்றுவதில் வருவது அதிகாரம்

ஜூன்.28,2018. எருசலேமுக்குச் செல்லும் பயணத்தில் இயேசு தன் சீடர்களின் முன் நடந்து, தனக்கே உரிய பாணியில் அவர்களுக்குப் பாடம் சொல்லித்தருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் மாலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் மாநாடு

25.ஜீன்.2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் இளையோர் ஆண்டை சிறப்பிக்கும் நிகழ்வாக ‘இறை திட்டம் தேடும் இளையோர் பயணம்’ என்ற தொனிப்பொருளில் ‘இளையோர் மாநாடு’ இம்மாதம் 22,23,24 ஆம் திகதிகளில் கிளிநொச்சி D7 இல் அமைந்துள்ள ஆரோபணம் இளையோர் இல்லத்தில் மறை மாவட்ட இளையோர்…

வன்னிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்தினம்

05.ஜீன்.2018 செவ்வாய்க்கிழமை அன்று யாழப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பெயர்கொண்ட தினம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு பெனற் தலைமையில் இந்நிகழ்வுகள்கள் சிறப்பாக நடைபெற்றது.