கோவிட்-19 நெருக்கடியில் பரிபூரண பலன், மாபெரும் கொடை
நோயில்பூசுதலை, ஒப்புரவு அருளடையாளத்தை அல்லது திருநற்கருணையை வாங்க இயலாத நோயாளிகள், தங்களை இறை இரக்கத்திடம் அர்ப்பணிக்க வேண்டும் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், குடும்பத்தினர், இத்தொற்றுக்கிருமி பரவாமல் தடைசெய்யப்பட செபிப்பவர்கள் ஆகிய அனைவருக்கும்…