புங்குடுதீவு பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் கொடுக்கப்பட்டது.
இம் மாதம் 9ம் திகதி மாலை 4.30 மணியளவில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் 47 மாணவர்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை எமது மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. ஜஸ்ரின் ஞானப்பிரகாரம் ஆண்டகை அவர்கள் வழங்கினார்.