Category: What’s New

முதியோர் இல்லையெனில் இளையோருக்கு வருங்காலம் இல்லை

டிச.,04,2017. முதியோர் குறித்த மையக் கருத்துடன் இம்மாதத்திற்குரிய செபக் கருத்தை ஒலி-ஒளிச் செய்தியாக இத்திங்களன்று வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். தாத்தா, பாட்டிகள்மீது அக்கறை செலுத்தாதவர்களும், அவர்களை சிறப்பான முறையில் நடத்தாதவர்களும், தங்கள் வருங்காலத்தை இழந்தவர்கள் ஆவர், என தன் செய்தியில் கூறியுள்ள…

புனித. சவேரியார் குருமட விழா

டிச 4. யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சவேரியார் பெரிய குருமட திருவிழா இன்று காலை குருமட அதிபர் அருட்பணி. கிருபாகரன் அடிகளார் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரட்ணம்…

‘கலை ஞான சுரபி’ தியான மண்டப திறப்புவிழா

டிச 02. இல. 17 மார்டின் வீதியில் அமைந்துள்ள ‘கலை ஞான சுரபி’ தியான மண்டபம், யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்னம் அடிகளாரால் இன்று காலை ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

திருத்தந்தையின் மறையுரை: நற்செய்தியாக வாழும் இளையோர்

நவ.30,2017. அன்பு இளையோரே, மியான்மாரில் என் பயணம் நிறைவுறும் வேளையில், இளையோராகிய உங்களுடன் சேர்ந்து இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இளையோராகிய உங்களைக் காணும்போது, இன்றையத் திருப்பலியின் முதல் வாசகத்தில், புனித பவுல், உரோமையருக்கு எழுதிய சொற்கள் எனக்குள் எதிரொலிக்கின்றன: “நற்செய்தி அறிவிப்போரின்…