புனித. யோசே வாஸ் ஆண்டு நிறைவு நிகழ்வு – 13.01.2018
சன.06. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் 2017 தை மாதம் தொடக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்த புனித.யோசே வாஸ் அண்டை நிறைவு செய்யும் இறுதிநாள் நிகழ்வுகள் 13.01.2018 சனிக்கிழமை கலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை புனித. யோசே வாஸ் பணியாற்றிய சில்லாலை…