Category: What’s New

புனித யோசே வாஸ் ஆண்டு நிறைவு தின ஆரம்ப நிகழ்வுகள்

சன.13.புனித யோசே வாஸ் ஆண்டு நிறைவு தின ஆரம்ப நிகழ்வுகள் 13.01.2018 இன்று சனிகிழமை காலை 10.30 மணிக்குஇ சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் புனித.பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர்

சன.11. யாழ்ப்பாணம் புனித.பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு. திருமகன், இன்றையதினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் இவ்வதிகரபூர்வமான அறிவிப்பை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு.ஜெபரட்ணம், புனித பத்திரிசியார் கல்லூரியில் விசேடமாக நடைபெற்ற ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலில் அறிவித்தார்.