விண்ணேற்றத்தின் மனிதர்கள், நற்செய்தியை எடுத்துச் செல்பவர்கள்
15.மே ,2018. வானத்தை அண்ணாந்து நோக்குவதையும், உடனடியாக, இவ்வுலகை நோக்கி நம் பார்வையைத் திருப்பி, இயேசு நம்மிடம் ஒப்படைத்துச் சென்றுள்ள பணிகளை ஏற்று நடத்த முன்வருவதையும், இயேசுவின் விண்ணேற்ற விழா நமக்கு நினைவூட்டுகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.