Category: What’s New

மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம் -2019

யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை ஆகிய மறைக்கோட்டங்களைச் சேர்ந்த மறையாசிரியர்களுக்கும், கத்தோலிக்க ஆசிரியர்களுக்குமான தவக்கால தியானம் 16.03.2019 சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் 12.30 மணிவரை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில், யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு பெனற்…

முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டம் 9.3.2019 சனிக்கிழமை மறைக்கேட்ட முதல்வர் அருட்திரு ஜோர்ச் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் நடை பெற்றது.

முல்லைத்தீவு மறைகோட்ட மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா

05.01.2019 சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு மறைகோட்ட மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந் நிகழ்வு முல்லைத்தீவு மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்திரு மரியதாஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் பிரதம விருந்தினராகவும்…

எழுவைதீவில் மகாஞானொடுக்கம்

எழுவைதீவு புனித தோமையார் ஆலய இறைமக்களுக்கான மகாஞானொடுக்கம் கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடங்கி மார்கழி மாதம் 21ம் திகதி வரை பங்குத் தந்தை அருட்திரு இராஜசிங்கம் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் மறையுரைஞர் குழாம் அருட்திரு போல் நட்சத்திரம் (அமதி )…