Category: What’s New

திருச்சிலுவை சுகநல நிலைய சத்திர சிகிக்சை கூடத்தில் நவீன சத்திர சிகிக்சை இயந்திரம்

யாழ். கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை சுகநல நிலைய சத்திர சிகிக்சை கூடத்தில் நவீன முறையில் வயிற்றில் உட்காண் சத்திர சிகிக்சை (LAPROSCOPIC SURGERY) மேற்கொள்ளுவதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் கோபிசங்கர் அவர்களினால் 28.07.2021 புதன்கிழமை அன்று…

ஆயர் இல்லத்தில் சந்திப்புகள்

யாழ் இந்தியத் துணைத்தூதுவர் திரு. பாலச்சந்திரன் அவர்கள் இலங்கையிலிருந்து மாற்றலாகி செல்வதை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இச்சந்திப்பு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை அன்று…

மன்னார் மடு அன்னையின் திருத்தலத்தில் மீண்டும் திருக்குடும்ப கன்னியர் சபையினர்

மன்னார் மடு அன்னையின் திருத்தலத்தில் மீண்டும் திருக்குடும்ப கன்னியர் சபையினர் தங்களின் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் பணிக்காக புதிதாக அமைக்கப்பட்ட திருக்குடும்ப இல்லம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி மன்னார் மறைமாவடட ஆயர் இம்மனுவேல் பெர்ணான்டோ அவர்களினால் ஆசீர்வதித்து…

நவாலி சென் பீற்றேஸ் இளையோர் மன்றத்தினரால் இரத்ததான முகாம்

நவாலி சென் பீற்றேஸ் இளையோர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் சென் பீற்றேஸ் ஆலய முன்றலில் 25.07.2021 ஞாயிற்று கிழமை அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. 1995 ஆம் ஆண்டு நவாலி புனித பேதுறுவானவர் ஆலயத்தில் நடைந்தேறிய விமானக்குண்டு வீச்சில் பலியான உறவுகளின் நினைவாக…

கிளாலியில் புனித யாகப்பர் ஆலயம்

எழுதுமட்டுவாள் கிளாலி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த புனித யாகப்பர் ஆலயம் 16.07.2021 வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.