குருநகர் பங்கில் உறுதிபூசுதல்
தற்போது நாம் வளர்ந்துவிட்டதால் அவ் வாக்குறுதியை நாமே மேற்கொள்கின்றோம். தூய ஆவியாரால் முத்திரையிடப்பட்டு நாம் கிறிஸ்துவிற்கு சாட்சியம்பகர தற்போது அழைக்கப்படுகின்றோம். எனவே எம்மீது பொழியப்படும் தூய ஆவிக்கு பிரமாணிக்கமாய் வாழ உறுதி கொள்வோம் எனக் கூறினார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிக…