யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் 400வது ஜூபிலி ஆண்டு அங்குரார்ப்பணம்
யாழ்ப்பணம் புனித அடைக்கல அன்னை ஆலயத்திருவிழா, புனித கன்னிமரியாவின் பிறப்புப் விழாகிய 08.09.2021 கடந்த புதன்கிழமை அன்று யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அன்னையின் கொடியேற்றததுடன்…