Category: What’s New

சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கனடா திருமறைக் கலா மன்றத்தின் நிதி அனுசரணையுடன் யாழ். திருமறைக் கலாமன்றத்தினூடாக மிகவும் தேவையுள்ள சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வாரங்களில் நடைபெற்றுள்ளன.

கரம்பன் பங்கில் முதல்நன்மை பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு

கரம்பன் பங்கில் முதல்நன்மை பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு 8ஆம் திகதி சனிக்கிழமை கரம்பன் புனித செபஸ்ரியார் ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை அருட்திரு தயாகரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசைக்குழு ஒன்றுடனான சந்திப்பு

கிறிஸ்மஸ் ஒளி, உடன்பிறப்பு உணர்வை நாம் மீண்டும் கண்டுணரச் செய்வதுடன் தேவையில் இருப்பவர்களோடு தோழமையைக் காட்டுவதற்கு நம்மைத் தூண்டுகிறதென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசைக்குழு ஒன்றுடனான சந்திப்பில் தெரிவித்தார்.