யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தலும் மரநடுகை நிகழ்வும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தில் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தலும் மரநடுகை நிகழ்வும் 29ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பிரதேசத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விழிப்புணர்வு கருத்துரையும்…