இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா
இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டெனீசியஸ் அவர்களின் தலைமையில் 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். அன்னையின் வருடாந்ந திருவிழாவுக்கு ஆயத்தம்…