Category: What’s New

‘பயணிக்கின்றன பாதைகள்’ கவிதை நூல் வெளியீடு

செல்வி லதிஸ்கா சிறில் அவர்களின் ‘பயணிக்கின்றன பாதைகள்’ வாழ்வியல் அனுபவங்களை உள்ளடக்கிய கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் திரு. ஜெயசீலன் அவர்களின் தலைமையில்…

மன்னார் புனித மரியன்னை ஆலய திறப்புவிழா

மன்னார் பேராலய பங்கிலுள்ள புனித மரியன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 01ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டா…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய உறுதிப்பூசுதல்

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 23…

விசுவமடு புனித இராயப்பர் ஆலய முதல்நன்மை

தர்மபுரம் பங்கின் விசுவமடு புனித இராயப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 10 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

குணமாக்கல் வழிபாடு

மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிர்த்த ஆண்டவர் சமூகம் முன்னெடுத்த குணமாக்கல் வழிபாடு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய…