தமிழ் சிங்கள புத்தாண்டு சிறப்பு நிகழ்வு
மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு சிறப்பு நிகழ்வு கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் நடைபெற்றது. வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின்…