Category: What’s New

தூய ஆவியார் பெருவிழாவை திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் திருவிழிப்பு ஆராதனை வருகின்ற 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை 6.30…

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவுகளின் நினைவுகளை முன்னிறுத்தி மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் யாழ்.…

முள்ளிவாய்க்கால் தியாகங்களை கொச்சைப்படுத்த நாம் அனுமதிக்ககூடாது யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்

கட்சி மோதல்களும் மதங்களுக்கு இடையிலான பிரிவினை முயற்சிகளும் முள்ளிவாய்க்கால் தியாகங்களை கொச்சைப்படுத்த நாம் அனுமதிக்ககூடாது என யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் திருப்பலி மறையுரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால்வரை நடைபெற்ற…

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவுநாள்

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு உணர்வுபூர்வமான முறையில் நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகை…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு தமிழர் தாயக பகுதிகளில் பரவலாக நடைபெற்றுள்ளன. கடும் யுத்தம் நிலவிய 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினரின் ஏற்பாட்டில் கஞ்சி கொட்டில்கள் அமைக்கப்பட்டு ஒருவேளை உணவாக…