Category: What’s New

யாழ் நவாலி புனித பேதுருவானவர் ஆலய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யாழ். நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது இலங்கை அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமான முறையில் அங்கு முன்னெடுக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

வோல்சிங்ஹாம் அன்னையின் திருத்தலம் நோக்கிய இரண்டாவது திருயாத்திரை

புலம்பெயர் தமிழ் கத்தோலிக்க மக்களால்முன்னெடுக்கப்பட்ட பிரித்தானியா வோல்சிங்ஹாம் அன்னையின் திருத்தலம் நோக்கிய இரண்டாவது திருயாத்திரை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரித்தானியா தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் பணியக…

யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி கல்விச் சுற்றுலா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள்பீட கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி கற்கை நெறியின் முதலாவது அணியினரால் முன்னெடுக்கப்பட்ட கல்விச் சுற்றுலா கடந்த 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெற்றது. கற்கை நெறியின் இணைப்பாளர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஏற்பாட்டில் விரிவுரையாளர்கள் அருட்தந்தை…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி தினம்

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் கல்லூரி தினத்தை சிறப்பித்து பல நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டிருந்தன. கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக்மயூரன் அவர்களின் வழிநடத்தலில் உப அதிபர் அருட்தந்தை றெனால்ட் செரில்னஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் 8ஆம் திகதி சனிக்கிழமை வீதி…

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் பேரவை அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்ட்ட போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற அழகியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் “போதைவஸ்து தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்கவேண்டிய சமூகத்தீமை”…