Category: What’s New

தொடர்பாடல் தொழினுட்பவியலாளர் கற்கைநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மன்னார் வாழ்வுதயம் கரித்தாஸ் நிறுவனத்தின் கணினி தொழினுட்ப மையத்தினால் முன்னெடுக்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியலாளர் கற்கைநெறியின் NVQ தரம் மூன்றை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கரித்தாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை…

தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத்தலத் வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள்

தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத்தலத் வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் வருகிற 4ஆம் திகதி ஆவணி மாதம் மாலை…

குளமங்கால் பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு

குளமங்கால் பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா பயணத்துடன் இணைந்த பாசறை நிகழ்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. குளமங்கால் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குளமங்கால் பங்கு…

ஆறாம் நிலம் திரைப்பட சிறப்புக்காட்சியும் அது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும்

திரைப்பட இயக்குனர் ஆனந்த ரமணண் அவர்களின் இயக்கத்தில் ஈழத்தின் படைப்பாக உருவான ஆறாம் நிலம் திரைப்பட சிறப்புக்காட்சியும் அது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் 24ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குதந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 28ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதன…