Category: What’s New

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யூபிலி…

திருப்பாலத்துவ பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட உயிலங்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிலங்குளம்; புனித பேதுரு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சாந்தன் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து…

உவர்மலை குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா

திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி சனிக்கிழமை…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் கோப்பாய் பங்கின் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் அன்புத்தாயார் மடுத்தீன் ஞானப்பு அவர்கள் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமையும் சகோதரி தங்கராஜா செபமாலை (செல்லக்கிளி) அவர்கள் 05ஆம் திகதி புதன்கிழமையும் இறைவனடி சேர்ந்துள்ளனர். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த…