Category: What’s New

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க. பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்புத்துறை அமலமரித்தியாகிகள் சபை புனித வளனார்…

இறையியல் மாணவர்களுக்கான கள அனுபவ பயிற்சி

யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்ட்ட கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்கான சமூகப் பணிகளின் கள அனுபவ பயிற்சி கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது. நிறுவன…

யூபிலி ஆண்டிற்கான திருப்பயணம்

மானிப்பாய் திருக்குடும்ப பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டிற்கான திருப்பயணம் கடந்த 01திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மட அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிள்ளைகள் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயம், பண்டத்தரிப்பு புனித பற்றிமா…

சேவை நலன் பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகாவித்தியாலய அதிபராக கடந்த காலங்களில் பணியாற்றிய அருட்சகோதரி சிறியபுஸ்பம் அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்சகோதரியின் 10 வருட பணி நிறைவை கௌரவித்து சிற்பி எனும் நூல்…

வர்ண இரவு நிகழ்வு

யாழ்ப்பாண கல்வி வலய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட வர்ண இரவு நிகழ்வு 07ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. யாழ். வலய கல்வி பணிப்பாளர் திருமதி. மாலதி முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…