கிழக்கு அரியாலை புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல திறப்புவிழாவும் வருடாந்த திருவிழாவும்
யாழ். மறைமாவட்டம் மணியந்தோட்டம் பங்கிற்குட்பட்ப கிழக்கு அரியாலை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழாவும் வருடாந்த திருவிழாவும் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மணியந்தோட்டம் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…