Category: What’s New

டொன் பொஸ்கோ திருவிழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட டொன் பொஸ்கோ திருவிழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 31ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை மெல்வின் றோய் மற்றும் டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிலைய அதிபர் அருட்தந்தை கஜான்…

ஆயருடனான சந்திப்பு

அன்புக்கன்னியர் சபை முதல்வி அருட்சகோதரி லூசி யாக்கோபு அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

திருச்சிலுவை கன்னியர் சபைக்கு புதிய மாகாண முதல்வி

திருச்சிலுவை கன்னியர் சபையின் புதிய மாகாண முதல்வியாக அருட்சகோதரி மனப்பு பௌலீனா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு தலுவகொட்டுவவிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றதுடன் அன்றைய தினம் இவருடைய ஆலோசகர்களாகவும் 05…

தவக்கால யாத்திரை

தவக்காலத்தை முன்னிட்டு தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் இவ்வருடமும் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பங்குனி மாதம் 08ஆம் திகதி யாழ்ப்பாண…

கணிதபாட செயலமர்வு

போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன கல்வி உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடம் கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணிதபாட செயலமர்வு கடந்த மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…