Category: What’s New

யாழ். மாகண அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த திருத்தொண்டர் மற்றும் அருட்சகோதரருக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

யாழ். மாகண அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த திருத்தொண்டர் மற்றும் அருட்சகோதரருக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கொழும்புத்துறை புனித இயூஜின் டி மசெனட் சிற்றாலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம்

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

முதியோர் தினத்தை முன்னிட்டு குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

முதியோர் தினத்தை முன்னிட்டு குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்திலும் மல்லாகம் புனித சதாசகாய அன்னை ஆலயத்திலும் காலை சிறப்பு…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய விழா

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய விழா 30ஆம் திகதி சனிக்கிழமை சென். அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோம் செல்வநாயகம் அவர்களின் தலைமையில் பங்கு இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட அன்பிய…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 4ஆம் திகதி கடந்த புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப கன்னியர்மட முந்நாள்…