பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும் தொழிற்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஆசிரியர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு
பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும் தொழிற்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஆசிரியர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு 5ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை மெல்வின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…