Category: What’s New

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருப்பணிகள் வழங்கல் மற்றும் குருத்துவ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் திருச்சடங்குகள்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருப்பணிகள் வழங்கல் மற்றும் குருத்துவ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் திருச்சடங்குகள் கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றன. யாழ். மறைமாவட்ட ஆயர்…

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்ற இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள புனித வியாகுல அன்னை மரியின் ஊழிய சபை அருட்சகோதரிகளின் கன்னியர்மட திறப்புவிழா

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்ற இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள புனித வியாகுல அன்னை மரியின் ஊழிய சபை அருட்சகோதரிகள் தங்கள் பணியை கிளிநொச்சி மறைக்கோட்டத்திலுள்ள தர்மபுரம் பங்கில் ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களுடைய கன்னியர் மட திறப்பு விழா 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை…

வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு

மன்னார் மறைமாவட்டதின் வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு 05ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயர்…

கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகள்

கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 6, 7, 8, 9ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி அணி 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதலிடத்தை பெற்று சம்பியன் பட்டத்தையும் இளவாலை…

யாழ். மறைக்கோட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா

யாழ். மறைக்கோட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள் ,…