கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்
கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கத்தோலிக்க மாணவர்களின் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில ஆன்மீக செயற்பாடுகளோடு சமூக செயற்பாடுகளும் முன்னெடுக்கபட்டுவருகின்றன. பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில்…