கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2023ஆம் ஆண்டிற்கான நுண்கலை வகுப்புக்கள்
திருமறைக் கலாமன்றத்தினால் நடாத்தப்பட்டுவரும் கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2023ஆம் ஆண்டிற்கான நுண்கலை வகுப்புக்கள் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை நாளை ஆரம்பமாகவுள்ளன. இக்கல்லூரியின் நுண்கலை வகுப்புக்களுக்கு புதிதாக இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கலைக்கோட்டம் டேவிட் வீதி யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள…