புனித பிரான்சிஸ் அசீசியார் வருடாந்த திருவிழா
பொதுநிலைப் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசீசியார் வருடாந்த திருவிழா 04ஆம் திகதி புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…