Category: What’s New

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை பொன்சியன் அவர்களின் குருத்துவ வாழ்வின் 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை பொன்சியன் அவர்களின் குருத்துவ வாழ்வின் 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு 21ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு – உண்ணாப்புலவு அமைதித் தென்றல் நிறுவனத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள்…

ஆயர் தியோகுப்பிள்ளை நினைவுப்பேருரை

ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களின் நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆயர் தியோகுப்பிள்ளை நினைவுப்பேருரை 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத் தலைவர்…

கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு

‘கூட்டொருங்கியக்கம் – விவிலியப்பார்வையில்’ என்னும் தலைப்பில் பொதுநிலையினர் வலுவூட்டலை நோக்காகக்கொண்டு கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின்…

யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் கல்வி குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு

‘இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் தொடர்பான நிலைப்பாடு’ என்னும் தலைப்பில் யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் கல்வி குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 16ஆம் திகதி திங்கட்கிழமை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அங்கிலிக்கன் சபையை சேர்ந்த அருட்தந்தை…

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பொதுநிலையினர் மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் எழுச்சி நாள் நிகழ்வுகள்

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பொதுநிலையினர் மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றன. முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக…