Category: What’s New

மன்னார் ஜோசப்வாஸ் நகரில் புதிய நூலகம்

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்தந்தை இராயப்பு ஜோசப் அவர்களின் நினைவாக மன்னார் ஜோசப்வாஸ் நகரில் அமைந்துள்ள நற்கருணைநாதர் ஆலய வளாகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுவந்த நூலக கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை…

கனடா திருமறைக்கலாமன்றத்தின் கலைப்பாலம் 2023 நிகழ்வு

கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கலைப்பாலம் 2023 நிகழ்வு 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காப்றோ பேர்ச்மவுன்ட் பிரதேசத்திலுள்ள கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. கனடா மன்ற தலைவர் எலியாஸ் அருளானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனடா திருமறைக்கலாமன்ற கலைஞர்களுடன்…

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் விளையாட்டு நிகழ்வு

சர்வதேச சிறுவர், ஆசிரியர் மற்றும் திருப்பாலத்துவசபை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருத்தல முன்றலில் நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான இல்ல…

திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல்

மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அருட்சகோதரர்கள் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்களான அந்தோனி விமல் றோய்,…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி வாணிவிழா

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வாணிவிழா 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நவராத்திரியை முன்னிட்டு நடாத்தப்பட்ட கோலம் போடுதல், தோரணம், மாலை கட்டுதல், பேச்சு மற்றும் பாவோதல்…