சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப்பொருட்களின் கண்காட்சி
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப்பொருட்களின் கண்காட்சி 03ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. கலைத்தூது அழகியல் கல்லூரியில் சித்திரப்பாடத்தையும் ஏனைய…