யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்
தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் 04ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.…