இலங்கை ஆயர் பேரவையினர் திருத்தந்தை பிரான்சிஸ் உடனான சந்திப்பு
இலங்கை ஆயர் பேரவையினர் இத்தாலி உரோமாபுரியிலுள்ள வத்திக்கான் நகரத்திற்கு சென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் 10 திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் மல்கம் கருதினால் றஞ்சித்…