தர்மபுரம் பங்கு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தர்மபுரம் பங்கிலுள்ள…