Category: What’s New

குருநகர் புனித யோசப்வாஸ் இளையோர் மன்ற கலைவிழா

குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசப்வாஸ் இளையோர் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் கலையரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் மன்ற தலைவர் செல்வன் கிறகோரி ஜெயராஜ் அவர்களின்…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா முன்னாயத்த விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற மாதம் 14,15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெறும் வேலைகளை மேற்பார்வை செய்யும் நோக்கோடு முன்னெடுக்கப்ட்ட முன்னாயத்த விஜயம் 14ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கச்சதீவிற்கான இவ்விஜயத்தில்…

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் பரிசளிப்புவிழா

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. மேரி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியில் நுண்கலைப்பாடங்கள்…

மேய்ப்புப்பணி பேரவை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வு

பண்டத்தரிப்பு பங்கின் மேய்ப்புப்பணி பேரவை அங்கத்தவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…

துறவற வார்த்தைப்பாட்டு யூபிலி

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி மேரி ஜோன் சேவியர் அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 50ஆம் ஆண்டு மற்றும் அருட்சகோதரிகள் சித்ரா மனுவல்பிள்ளை, கொன்ஸ்ரன்ரைன் ஆகியோரின் 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வுகள் 15ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர்…