Category: What’s New

மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் கடந்த 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. தினமும் மாலை 4:45 மணிக்கு திருச்செபமாலை ஆரம்பமாகி வழிபாடுகள் இடம்பெற்றுவருவதுடன் 15ஆம் திகதி சனிக்கிழமை மாலை 06 மணிக்கு…

தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. தினமும் 4:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆயத்தநாள் வழிபாடுகள் இடம்பெற்றுவருவதுடன் 10ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 05 மணிக்கு…

குருநகர் புனித புதுமை மாதா திருத்தல வருடாந்த திருவிழா

குருநகர் பங்கின் புனித புதுமை மாதா திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

டொன் பொஸ்கோ திருவிழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட டொன் பொஸ்கோ திருவிழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 31ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை மெல்வின் றோய் மற்றும் டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிலைய அதிபர் அருட்தந்தை கஜான்…

ஆயருடனான சந்திப்பு

அன்புக்கன்னியர் சபை முதல்வி அருட்சகோதரி லூசி யாக்கோபு அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.