Category: What’s New

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை கிளறேசியன்…

நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 02ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

மாவீரர் தின நிகழ்வு அனுஸ்டிப்பு

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்து தமது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வு தமிழர் பிரதேசங்களில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. பல இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி முன்னெடுத்த நிகழ்வுகளில் குருக்கள்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 1ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கலாசாலை றதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது. கிறிஸ்தவ மன்றத்தினரின் ஒழுங்குபடுத்தலில் கலாசாலை அதிபர் திரு. லலீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்.…

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு

யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 02ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம், பருத்தித்துறை, இளவாலை, கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றன. நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின்…