பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு
பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபஸ்ரியன் அவர்களின் தலைமையில்…