Category: What’s New

தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல திருவிழா

பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…

பலாலி – ஊறணி பங்கு உறுதிப்பூசுதல்

பலாலி – ஊறணி பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 14ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் பலாலி புனித ஆரோக்கிய…

கொழும்புத்துறை சென். ஜோசப் வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை சென். ஜோசப் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 14ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு. தனறூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கல்வி வலய பிரதி பணிப்பாளர் திரு. ஆயவன்…

அச்சுவேலி புனித திரேசாள் மகளிர் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

அச்சுவேலி புனித திரேசாள் மகளிர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்சகோதரி மேரி ஜெயமலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். வலய கல்வி பணிப்பாளர் திருமதி மாலதி…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் தின நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட அதிபர் தின நிகழ்வு 15ஆம் சனிக்கிழமை இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புனித மரியன்னை பேராலயத்தில் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் திருப்பலி இடம்பெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்களென பலரும்…