குறும்பட போட்டியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை
குறுந்திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வமுள்ளவர்களின் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் குறும்பட போட்டியில் பங்கேற்றவுள்ள தமிழ்மொழி மூலமான போட்டியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை கடந்த மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய…