யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் பரிசளிப்புவிழா
யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. மேரி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியில் நுண்கலைப்பாடங்கள்…