Category: What’s New

ஆயருடனான சந்திப்பு

உலக அமைதி உச்சி மாநாட்டின் யாழ்ப்பாண இணை ஒருங்கிணைப்பாளர் திரு. மேர்ச்சன்ட் அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

நற்கருணை பணியாளர்களுக்கான பணிப்பொறுப்பு வழங்கும் நிகழ்வு

நற்கருணை பணியாளர்களுக்கான பணிப்பொறுப்பு வழங்கும் நிகழ்வு மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்ற…

மறையாசிரியர்களுக்கான வதிவிடப்பயிற்சி

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்படும் மறையாசிரியர்களுக்கான ஒரு மாதகால வதிவிடப்பயிற்சி கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றுவருகின்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக்…

குருநகர் புனித யோசப்வாஸ் இளையோர் மன்ற கலைவிழா

குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசப்வாஸ் இளையோர் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் கலையரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் மன்ற தலைவர் செல்வன் கிறகோரி ஜெயராஜ் அவர்களின்…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா முன்னாயத்த விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற மாதம் 14,15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெறும் வேலைகளை மேற்பார்வை செய்யும் நோக்கோடு முன்னெடுக்கப்ட்ட முன்னாயத்த விஜயம் 14ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கச்சதீவிற்கான இவ்விஜயத்தில்…