Category: What’s New

புங்குடுதீவு பங்கு லூர்து அன்னை திருவிழாவும் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வும்

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட லூர்து அன்னை திருவிழாவும் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வும் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை மாணவர்களுக்கான விளையாட்டுக்களும்…

மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல திருவிழா

மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய லூர்து கெபி திருவிழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய லூர்து கெபி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுவாசக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சுவாசக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்படிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக உரோம் நகரின் அகுஸ்தீனோ ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருஅவை செய்தியூடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் கருதினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஸ்லோவாக்கியா பிரதமர்,…