சுன்னாகம் பங்கு இறை தியான வழிபாடு
சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட இறை தியான வழிபாடு 18ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில்…